எமது சபையின் செயலாளர் திரு.செ.செல்வகுமார் அவர்களின் தலைமையின் கீழ் எமது பிரதேசத்தில் ஆதனவரி அறவிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஆதனவரி அறவிடுவதை அடுத்த நிலைக்கு முன்னெடுத்துச்செல்லும் நோக்கில் வவுனியா விலை மதிப்பீட்டு திணைக்களத்தில் 06.02.2024 கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.