ஆதனவரி அறவீட்டிற்கான ஆரம்பகட்டச் செயற்பாடு Posted on February 22, 2024February 22, 2024 by webadmin எமது சபை செயலாளர் திரு.செ.செல்வகுமார் அவர்களின் தலைமையில் எமது சபையின் கீழுள்ள பிரதேசத்தில் ஆதனவரி அறவிடுவதற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் எமது சபை உத்தியோகத்தர்களுக்கு 09.01.2024 காலை 10.00 மணிக்கு செயலமர்வு வழங்கப்பட்டது.