சபையின் புதிய செயலாளரை வரவேற்கும் நிகழ்வு

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்புத்தரம்) பரீட்சையில் சித்தியெய்தி, எமது சபைக்கு புதிய செயலாளராகப் பதவியேற்ற திருமதி. பார்த்திபன் சிவதர்சினி அவர்களை வரவேற்கும் நிகழ்வானது 2024.02.21 அன்று சபையில் சிறப்பாக இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *