எமது பிரதேசத்தில் ஒன்றாக சிராட்டிக்குளம் அமையப்பெற்றுள்ளது .
எமது பிரதேசத்தின் முக்கிய பிரச்சனையாக குடிநீர் பெற்றுக்கொள்ளுதல் காணப்படுகின்றது.எமது சிராட்டிக்குளம் பிரதேச மக்கள் அருந்துவதற்கு குடி நீர் பற்றாக்குறையாக உள்ளது. சிராட்டிக்குளம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்ய மக்களின் கோரிக்கைக்கு அமைய எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் வழிகாட்டலின் கீழ் எமது சபை ஊழியர்களினால் சிராட்டிக்குளம் பொதுமண்டப பொதுக்கிணறு 13.03.2024 துப்பரவு செய்யப்பட்டது.

All reactions:
Rajeev Rajeev, Pirathapan Pirathap and 1 other