
உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் நிதியில் (LDSP)2024 ஆண்டு எமது சபையால் மேற்கொள்ளப்படவுள்ள ,வேலைகள் தொடர்பாக கேள்வி அறிவித்தல்
05.04.2024 அன்று தமிழ்,ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் முறையே
தினகரன், Daily news,Dinamina
ஆகிய பத்திரிகையில் எமது சபை பெறுகை குழுவால் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஏலத்தாரர்கள்(Bidders)கோரிக்கை கடிதம் வழங்கி ரூபா 9500.00 செலுத்தி ( ஒரு கேள்விப்பத்திரத்திற்கு ரூபா 9500.00 வீதம் மீளழிக்கப்படாத பணம் செலுத்தி) கேள்விப்பத்திரத்தினை 05.04.2024 முதல் 24.04.2024 திகதி வரை மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 வரை அலுவல நாட்களில் மாந்தை கிழக்கு பிரதேச சபையில் பெற்றுக்கொண்டு அவற்றை பூரணப்படுத்தி 25.04.2024 திகதி பி.ப 2.00 மணிக்கு முன்பு Department of Local Government (NP),Elders Home Complex,kaithady இல் சமர்ப்பிக்கலாம்.

முக்கிய குறிப்பு
25.04.2024 திகதி பி.ப 2.00 மணிக்கு பின்பு சமர்ப்பிக்கப்படும் கேள்விப்பத்திரங்கள் ,
Bid Opening ,Committee ஆல் நிராகரிக்கப்படும்.

19.04.2024 Pre BiD Meeting (11.00 AM at Manthaieast pradeshiya Sabha office)
CHAIMAN,
PROVINCIAL PROJECT PROCUREMENT COMMITTEE (PPPC),
LOCAL DEVELOPMENT SUPPORT PROJECT (LDSP),
DEVELOPMENT OF LOCAL GOVERNMENT (NP),
ELDERS’ HOME COMPLEX,
KAITHADY.