எமது சேவைகளில் அத்தியாவசிய சேவையாக பொதுமாயான சேவை காணப்படுகிறது. கடந்து ஆண்டு தொடக்கம் எமது சபையின் பொதுமயானங்கள் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டு நில அளவை திணைக்களகத்தால் எல்லைக்கல்லு வைத்து அடையாளப்படுத்தி இலங்கை சனநாயக சோசலிச குடியரசு வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது சபையின் செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையில்
பூவரசங்குளம் பொதுமயானம் எல்லைக் கல் வைத்து நில அளவையாளரினால்
28.03.2024 திகதி அடையாளப்படுத்தப்பட்டது.
