எமது பிரதேச மக்களின் ஆரோக்கியம் பேணும் நோக்கில் 2024ஆம் ஆண்டு உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project) மூலம் எமது பிரதேசத்திலுள்ள திரவ கழிவுகளை அகற்றுவதற்காக புதிதாக திரவக்கழிவு அகற்றும் இயந்திரம் (Gully Bowser) கொள்வனவு செய்யப்பட்டது.
விரைவாக மக்களுக்குரிய சேவைக்காக பயன்படுத்தப்படும்.




