எமது சபை செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையில்
என்.சஜீவன் (சுற்றுச்சூழல் அதிகாரி மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவு)அவர்களினால் எமது சபைக்குரிய சுற்றாடல் தொழில்நுட்ப குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் 18.04.2024 மு.ப 11.30 மணிக்கு நடாத்தப்பட்டது.
இக்கலந்துரையாடலில் எமது சபை செயலாளர்,மத்திய சுற்றுச்சூழல் அதிகாரி,எமது சபை வருமான அதிகாரிகள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்,விடய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

