வாடகை நிலுவை அறவிடும் நடமாடும் சேவை 30/04/2024 பாலிநகர் பொது நூலகம்
எமது பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி தலைமையில் பாலிநகர் வட்டாரத்தில் உள்ள எமது பொது நூலகத்தில் வாடகை நிலுவை அறவிடும் நடமாடும் சேவை 30/04/2024 10.00 மணிக்கு எமது சபை வருமான அதிகாரிகள் , வருமான உத்தியோகத்தர்கள் , வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது.


