உலக வங்கி நிதியில் கொல்லவிளாங்குளம் சந்தையில் புதிய கடைத்தொகுதி அமைத்தல்

2024ஆம் ஆண்டு உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project) மூலம் எமது பிரதேச உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்குடனும் எமது பிரதேச மக்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கவும் கொல்லவிளாங்குளம் சந்தையில் புதிய கடைத்தொகுதி அமைப்பதற்கு எமது சபை செயலாளரின் நல் வழிகாட்டலின் கீழ் திட்டமிடப்பட்டு கேள்வி கோரல் முறை மூலம் ஒப்பந்ததாரர்கள் தெரிவுசெய்யப்பட்டு 09.05.2024 ஆம் திகதி முதல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *