நட்டாங்கண்டல் பிரதேசத்தில் மாறன் முன்பள்ளி அமையப்பெற்றுள்ளது. இவ் முன்பள்ளியில் கல்வி கற்றுக்கொள்ளும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்ய மக்களின் கோரிக்கைக்கு அமைய எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் வழிகாட்டலின் கீழ் எமது சபை ஊழியர்களினால் நட்டாங்கண்டல் மாறன் முன்பள்ளி பொதுக்கிணறு 04.07.2024 ஆம் திகதி துப்பரவு செய்யப்பட்டது.