2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் Posted on August 19, 2024August 19, 2024 by webadmin எமது சபையில் 2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்குரிய கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் 12.07.2024 திகதி மு.ப 9.30 மணியளவில் எமது சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.