சீரற்ற காலநிலை காரணமாக எமது பிரதேச வீதிகளில் மட்டுமல்லாது வீடுகளிலும் வெள்ளம் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக காணப்பட்டது.
மக்களின் பாதுகாப்பும் நலனும் கருதி எமது சபை செயலாளர் பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் மேற்பார்வையிலும் எமது சபை ஊழியர்களையும் வாகனங்களையும் பயன்படுத்தி வெள்ளம் புகுந்த செல்வபுரம்,பாண்டியன்குளம்,சிவபுரம் ஆகிய கிராமிய மக்களை பாதுகாப்பான பிரதேசத்திற்கு வெளியேற்றப்பட்டது.


