2024ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளூர் அபிவிருத்தி உதவிதிட்டத்தின்(Local Development Support Project) மூலம் சபை செயலாளர் தலைமையில் எமது பிரதேச மக்களுக்கு சேவைகளை இலகுவாகவும் அதிக சேவைகளை ஓரே இடத்தில் வழங்கும் பிரதேச சபை அலுவலகத்தின் பாதுகாப்பு கருதி அலுவலகத்தின் சுற்றுமதில் அமைத்தல் வேலை கேள்வி அறிவித்தல் முறை மூலம் ஒப்பந்ததாரர் தெரிவு செய்யப்பட்டு 01.08.2024 திகதி தொடக்கம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.