சீரற்ற காலநிலை காரணமாக எமது பிரதேச வீதிகளில் வெள்ளம் தேங்கி நின்று மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட செயற்பாடுகளை தடைசெய்வதாக காணப்பட்டது.
மக்களின் பாதுகாப்பும் நலனும் கருதி எமது சபை செயலாளர் பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் மேற்பார்வையிலும் எமது சபை ஊழியர்களையும் வாகனங்களையும் பயன்படுத்தி வெள்ளம் தடைப்படும் பகுதிகள் மற்றும் வடிகாலமைப்புக்கள் சீர்செய்யப்பட்டது.





