மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் (PSDG)2024 ஆண்டு எமது சபையால் மற்கொள்ளப்படவுள்ள ,வேலைகள் தொடர்பாக கேள்வி அறிவித்தல்
27.09.2024 அன்று உதயன் பத்திரிகையில் எமது சபை பெறுகை குழுவால் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஏலத்தாரர்கள்(Bidders)கோரிக்கை கடிதம் வழங்கி ரூபா 2000.00 செலுத்தி ( ஒரு கேள்விப்பத்திரத்திற்கு ரூபா 2000.00 வீதம் மீளழிக்கப்படாத பணம் செலுத்தி) கேள்விப்பத்திரத்தினை 27.09.2024 முதல் 09.10.2024 திகதி வரை மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 வரை மாந்தை கிழக்கு பிரதேச சபையில் பெற்றுக்கொண்டு அவற்றை பூரணப்படுத்தி 10.10.2024 திகதி பி.ப 2.00 மணிக்கு முன்பு மாந்தை கிழக்கு பிரதேச சபையில் சமர்ப்பிக்கலாம்.
முக்கிய குறிப்பு
10.10.2024 திகதி பி.ப 2.00 மணிக்கு பின்பு சமர்ப்பிக்கப்படும் கேள்விப்பத்திரங்கள் ,
Bid Opening ,Committee ஆல் நிராகரிக்கப்படும்.
04.10.2024 Pre BiD Meeting (11.00 AM at Manthaieastpradeshiya Sabha)
CHAIMAN
LOCAL AUTHORITY PROCUREMENT COMMITTEE (LAPC)
MANTHAI EAST PRADESHIYA
PANDIYANKULAM
