தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2024

2024 ஆம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்குடனும் மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்குடனும் மாணவர்களுக்கு
📝சித்திரப்போட்டி
📝 பேச்சுப்போட்டி
📝 கவிதைப் போட்டி
📝 கட்டுரைப்போட்டி
📝வினாடிவினாப்போட்டி
ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டன.
குறித்த போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் விழா எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையில் நாளை (06.11.2024) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *