எமது பிரதேசத்தில் தற்போதைய காலநிலை மாற்றத்தினால் மழை,வெள்ளம்,புயல்,இடி, மின்னல் போன்ற பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எமது மக்களின் பாதுகாப்பும் நலனும் கருதி மக்களை இயற்கை அனர்த்தத்திலிருந்து மீட்டெடுத்துக்கொள்வதனை எமது சபை சேவையாக செய்கிறது.
அனைவரும் உங்களை இயற்கை அனர்த்தத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள எம்மை பின்வரும் தொலைபேசியின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
021 228 3475
பா.சிவதர்சினி (செயலாளர் – மாந்தை கிழக்கு பிரதேச சபை)
0773036518
ல.ருஜினா (பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – மாந்தை கிழக்கு பிரதேச சபை)
0778958158
