2024 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எமது சபையால் மாணவர்களிடையே முன்னெடுத்துச் செல்லப்படும் செயற்பாடுகள் 29.10.2024 Posted on December 8, 2024 by webadmin 2024 ஆம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு எமது சபைச்செயலாளர் தலைமையில் 29.10.2024 ஆம் திகதி இன்று மாணவர்களிடையே வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்குடனும் மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்குடனும் வினாடி வினா போட்டிகள் நடாத்தப்பட்டன.