எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்கள் தலைமையிலும் நல் வழிகாட்டலிலும்
எமது சபையின் 2024 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வேலைகளில் ஒன்றான விநாயகபுரம் சனசமூக நிலையம் புனரமைத்தல் பணிகள் விநாயகபுரம் சனசமூக நிலைய அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது
.



