சீரற்ற காலநிலை காரணமாக எமது பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மக்களின் உடல்,உள ஆரோக்கியத்தை பேணும் நோக்கில் எமது சபை செயலாளர் பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் மேற்பார்வையிலும் எமது சபை ஊழியர்களையும் வாகனங்களையும் பயன்படுத்தி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லயன் கழகத்துடன் எமது சபை இணைந்து 20 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.




