எமது பிரதேச மக்களுக்கு எம்மால் வழங்கப்படுகின்ற சேவைகளை மக்கள் அனைவரும் எளிதில் தெரிந்துகொள்ளும் நோக்கில் எமது சபைக்கு வலையொளி(Youtube) Channel ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனிமேல் மக்கள் அனைவரும் எமது சேவைகளை YouTube Channel ஊடாகவும் தெரிந்துகொள்ளலாம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
எம்மை எமது YouTube Channel இல் பின்தொடர்வதன் மூலம் எமது சபை தொடர்பான தகவல்களை எம்மால் பகிர்ந்து கொள்ளும் காணொளி(Video) மூலம் பார்வையிடமுடியும்.
கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை(Link) அழுத்தி எமது உத்தியோகபூர்வ YouTube Channel இனை Subscribe செய்வதன் மூலம் எம்மை பின்தொடர முடியும்.