மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையிலும் ஊழியர் நலன்புரி சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பிலும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கெடுப்பிலும் 2025 ஆண்டின் தைப்பொங்கல் நிகழ்வானது இன்றைய தினம் 16.01.2025 மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.









