எமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசமான சிராட்டிக்குளம் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள சிராட்டிக்குளம் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் பாடசாலை சென்று கல்வி கற்கும் நோக்கில் எமது சபைச்செயலாளர் பா.சிவதர்சினி அவர்கள் தலைமையிலும் நல்வழிகாட்டுதலிலும் சபை கனரக வாகனங்களை பயன்படுத்தி எமது ஊழியர்களினால் சிராட்டிக்குளம் பாடசாலை வீதியிலுள்ள பற்றைகள் துப்பரவு செய்து வீதி புனரமைப்பு செய்யப்பட்டது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்

