எமது பிரதேசத்தில் குடிநீர் பெற்றுக்கொள்வது பாரிய பிரச்சினை ஆகும். எமது பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரினைப்பெற்று ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ்வதற்கு எமது சபை செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்களின் தலைமையிலும் நல் வழிகாட்டலின் கீழ் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை – 2024 (PSDG-2024) நிதியில் எமது பிரதேசமான எருவில் நட்டாங்கண்டல் மக்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச்சபையினால் கேள்வி கோரல் முறை மூலம் ஒப்பந்ததாரர்கள் தெரிவுசெய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்



