“க்ளீன் ஸ்ரீ லங்கா” என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுதலாகும்.
“க்ளீன் ஸ்ரீ லங்கா” என்ற தேசிய திட்டத்தை நிறைவேற்றும் முகமாக 19.02.2025 ஆம் திகதி எமது சபை செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையிலும் வழிகாட்டல் மேற்பார்வையிலும் எமது பொன்னகர் சந்தை வளாகம் எமது உத்தியோகத்தர்கள்,ஊழியர்களாலும் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களுடன் இணைந்து
மக்களின் பாதுகாப்புநலன் கருதி சுத்தம் செய்யப்பட்டது.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்





