எமது சபையில் 2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்குரிய கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம் 21.01.2024 திகதி பி.ப 1.30 மணியளவில் எமது சபை செயலாளர் திருமதி பா.சிவதர்சினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாகாண கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர், மாவட்ட கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர், எமது சபை பிரதான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மாந்தை கிழக்கு பிரதேச சபை
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்


