மாந்தை கிழக்கு பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும்

உலகிலே மிகப்பெரிய துறையாக விளங்குவது சுற்றுலாத்துறையாகும். இது நாட்டிற்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை அழைப்பதுடன் அதிகளவான வருமானத்தினையும் தருகிறது. ஆசியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தல நாடுகளில் இலங்கை மிக முக்கிய இடத்தில் உள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையானது இந்து சமுத்திரத்தின் மத்தியில் இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ளது. இலங்கை ஏராளமான சுற்றுலா இடங்களுக்கு பெயர் பெற்றது.இலங்கையின் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேசமாகவே மாந்தை கிழக்கு அமையப்பெற்றுள்ளது.
மாந்தை கிழக்கில் இயற்கை,அழகு என்பதனைத்தாண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்,சமய,கலாச்சார இடங்கள் என பல எண்ணற்ற இடங்கள் அமையப்பெற்றுள்ளன.அவையாவன
1.வவுனிக்குளம்
2.கல்லிருப்பு கண்ணகி அம்மன் ஆலயம்
3.வன்னிவிளாங்குளம் சிறி முத்துமாரியம்மன் ஆலயம்
4.பனங்காமம் கயிலைநாதர் சிவாலயம்
5.கறுத்தப்பாலம் – பாலியாறு
6.சிவபுரம் சிவன் கோயில்
7.பறங்கியாறு – சியாட்டில் குளம்
8.கல்வாரிப் பூங்கா(தவக்கால யாத்திரைத் தலம்) – வவுனிக்குளம்
9.இயற்கை சூழல்( வயல்,காடு)
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *