எமது சபைக்குச் சொந்தமானதும் வன்னிவிளான்குளம் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ளதுமான பொது விளையாட்டு மைதானமானது, மக்களின் கோரிக்கைக்கு இணங்க புனரமைப்புச் செய்யப்பட்டது. சபைக்குச் சொந்தமான கனரக வாகனங்களுடன், மக்கள் பங்களிப்பையும் பெற்று குறித்த மைதானம் புனரமைப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.