எமது சபைச்செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்கள் தலைமையிலும் நல் வழிகாட்டலிலும்
எமது சபையின் 2024 ஆம் ஆண்டு பாதீட்டில் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வேலைகளில் ஒன்றான பாண்டியன்குளம் பிரதேசத்தில் அமையப்பெற்ற விக்னேஸ்வரா சனசமூக நிலையத்திலுள்ள குழாய்குணறு புனரமைப்பு செய்யப்பட்டது.




