எமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசமான சிராட்டிக்குளத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சிராட்டிக்குள் பிரதான வீதியில் மக்கள் விபத்துக்களின்றி,காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ஆரோக்கியமான போக்குவரத்தினை மேற்கொள்ளவும் எமது பிரதேச சபைச் செயலாளர் திருமதி.பா.சிவதர்சினி அவர்கள் தலைமையிலும் நல்வழிகாட்டலிலும் எமது கனரக வாகனத்தை பயன்படுத்தி எமது சபை ஊழியர்களினால் சிராட்டிக்குளம் பிரதான வீதியில் இருபுறமும் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற பற்றைகள் அகற்றப்பட்டு வீதியில் காணப்படும் பாலங்களுக்கு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
பாண்டியன்குளம் நட்டாங்கண்டல்.



