மாந்தை கிழக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள்

1. மக்களின் விழிப்புணர்வுடன் மக்களுக்கான சிறந்த போக்கவரத்து பாதைகளை ஏற்படுத்தல்
2. பிரதானபோக்குவரத்து பாதையுடன் இணையும் கிளை வீதிகள் ஊடாக போக்குவரத்தினை விரைவு படுத்தல்.
3. நெருக்கடியற்ற விரைவான போக்குவரத்தினை ஏற்படுத்தல்.
4. அகலம் குறைந்த வீதிகளை பொருத்தமான அளவில் அகலமாக்குவதன்மூலம் விபத்துக்களைக்குறைத்தல்.
5. வீதிகளின் இருமருங்கிலும் நீர் வழிந்தோடும் தன்மையை ஏற்படுத்தவதன் மூலம் வீதிகளில் நீர் தேங்குவதனை தடுப்பதுடன் வீதிகள் அடிக்கடி பழுதடைவதனையும் தடுத்தல்.
6. நவீனதொழில் நுட்பத்துடன்கூடிய ஆரம்பக்கல்வியை வழங்குதல்
7. ஆரம்பக்கல்வியை கற்க வேண்டிய வயதை அடைந்த அனைத்து பிள்ளைகளுக்கும் ஆரம்பக்கல்வியை வழங்கல்
8. மாணவர்களின் ஆற்றலை அதிகரித்தல்
9. மாணவர்களின் ஆரோக்கியத்தை அதிகரித்தல்
10. ஒற்றுமையான சமூதாயத்தை ஏந்படுத்தல்
11. 3.மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான வசதிகளைக் கொண்ட சனசமூக நிலையங்களை அமைத்தல்
12. மக்களின் வாசிப்புத்திறனை அதிகரித்தல்
13. தக்களுக்கான பொழுதுபோக்குவசதிகளை ஏய்படத்துவதன் மூலம் அவர்களின் நலன்களைப் பேணுதல்
14. சமூதாய ஒருங்கிணைவினை வளர்ச்சியை ஏற்படுத்தல்
15. 4. அனைவருக்கம் மலசலகூட வசதியினை ஏற்படுத்தல்
16. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல்
17. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்
18. சுகாதார சீர்கேடுகளை குறைத்தல்
19. 5. மழைநீர் வழிந்தோடக்கூடிய கால்வாய்களை புனரமைத்தல்
20. மழைகாலங்களில் தேவையற்ற இடங்களில் ஏற்படும் தேக்கங்களை தடுத்தல்
21. வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் அழிவுகளில் இருந்து மக்களைப் பாதுகாத்தல்
22. வீதிகள் பாதிப்படைவதைக் குறைத்தல்
23. நன்னீரினை பாதுகாத்தல்
24. 6.சகல வசதிகளையுடைய மயானங்களை உருவாக்குதல்.
25. எல்லாக்காலங்களிலும் பிணங்களை எரிக்கும் வசதிகளை உருவாக்கதல்
26. மயானங்களின் எல்லைகளை வரையறுத்து பாதுகாத்தல்
27. மக்களுக்கு இழைப்பாறுகின்ற வசதிகளை வழங்குதல்
28. புனித பிரதேசமாக பாதுகாத்தல்