சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்( 1லீட்டர் – ரூபா 3)

எமது பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினையாகவும் தேவையாகவும் குடிநீர் காணப்படுகிறது.
எம்மக்கள் நோய்கள் ஏதுமின்றி உடல் உள ஆரோக்கியமாக வாழும்நோக்குடன் எமது சபையால் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது.
நீர் விநியோக நேரம்
6.00 AM – 8.00 PM